2024 ஆம் ஆண்டு துருக்கியில் மக்களின் மாதாந்திரச் செலவு 48,121.18 ரூபாயாக 578.31 (டாலர்)அதிகரிக்கும் என அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.மாதாந்திரச் செலவு 49 சதவிகிதம் அதிகரிக்கும் என கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்த நிலை யில் நவம்பர் மாதம் நாட்டின் பணவீக்கம் அதிகரித்ததால் 2024 ஆம் ஆண்டுக்கான மாதாந்திரத் தேவை 100 சதவீதம் அதி கரித்துள்ளது.